என் கவிக் குழந்தை

எந்தன்
கவிக் குழந்தை
மடியில்
தவழ்கிறது....!!

சிரிக்கும் போது
சிரிக்கும்
அழும் போது
அழும்....என்
அன்புக்
குழந்தை....!!

மனசில்
கருக்கட்டி
எழுத்தில்
உருக்கட்டும்
என்
உணர்வுள்ள
குழந்தை....!!

எழுதியவர் : thampu (2-Mar-14, 2:26 pm)
பார்வை : 108

மேலே