கார்டூன் கவிதைகள் - 3

கருப்பு பணம் முதலாளி அணி
காசு பணம் துட்டு மணிமணி
ருசித்து சாப்பிட்டு வாழ நிதம் ரெடி
சில்லரை காசுல வடிச்ச சாதம்ருசி
போட்டியில் தோற்கும் அரிசி பாஸ்மதி
சலவை நோட்டுல செஞ்ச குழம்புருசி
நெய் வேணும்னா இருக்கு உருக்கின வெள்ளி
கிரெடிட்கார்டு வருத்தெடுத்தா வடை ரெடி
செம்பு கலக்காத தங்ககட்டி பாயாசம் ரெடி
யாருடைய கண்ணும் படாமல் காக்க இனி
கடைசி பூசணிக்காய் கிடைக்காத கவலை தனி

எழுதியவர் : கார்முகில் (2-Mar-14, 2:21 pm)
பார்வை : 311

மேலே