இயற்கை

உடலை துறந்தாலும்
உணர்வை இழந்தாலும்
உலகை மறந்தாலும்
இயற்கை மறவாதே!
மறந்தால் இயற்கை எய்(த்)து விடுவாய்!!

எழுதியவர் : கனகரத்தினம் (4-Mar-14, 1:36 am)
Tanglish : iyarkai
பார்வை : 193

மேலே