என் மனைவி

கூகிளும் என்
மனைவி போலே
வசனத்தை முடிக்கமுன்
தனது பரிந்துரையைத்
தருவதால்.

எழுதியவர் : ராஜ் குமார் (4-Mar-14, 12:21 pm)
Tanglish : en manaivi
பார்வை : 166

மேலே