ஹைக்கூ
நிறைவேறியது,
தீர்மானம்-
" குழந்தை தொழிலாளர் நலன்"
சீரியல் பல்புகளை,
அலங்கரித்துக் கொண்டு
சிறுவன்...!
நிறைவேறியது,
தீர்மானம்-
" குழந்தை தொழிலாளர் நலன்"
சீரியல் பல்புகளை,
அலங்கரித்துக் கொண்டு
சிறுவன்...!