காதல்
காதல்
வயது பார்ப்பதில்லை ....
கருவறை தொடங்கி
கல்லறை வரையில்
இளமையில் தொடங்கி
முதுமை வரையில்
காதல் தொடர்ந்து
கொண்டே இருக்கும்
வெள்ளைமனதில்
கருப்பு வைரமாய்
காதல் பதிந்து
தனது பயணத்தைத்
தொடர்ந்து கொண்டு
இருக்கும் .....தொடர்ந்து
ஓடும் நொடி முள்ளாய்
ஒவ்வொரு நொடியும்
காதல் சகாப்தம் படைக்கும் !!!