வண்ண பறவையின் சோகம் 555

பறவை...

மரத்திலே கூடு கட்டி
விளையாடிய பறவை...

இன்று மாடி வீட்டு
மேற்கூரையில்...

சற்று இளைபாரவே
யோசனை...

மாடி வீடு கட்டிவிட்டான்
மானிடன்...

நாளை இவன் மழலை
உண்ண உணவுன்டோ....

வயலின்றி...

மேற்கூரையில் யோசிக்கும்
வண்ண பறவை...

குளிர்ந்த அறையில்
நிம்மதியின்றி உறக்கம்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (4-Mar-14, 4:48 pm)
பார்வை : 171

மேலே