மெச்சூரிட்டி

பக்குவம் என்பது
பெரிய விஷயங்களை
பேசுவதில் இல்லை...
சின்ன விஷயங்களை
உணர்வதில் உள்ளது!!

எழுதியவர் : முரளிதரன் (5-Mar-14, 5:40 pm)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 128

மேலே