காதல் கவிதை

என்
இதயம் கூட
எனக்கு துரோகம் செய்கிறது
என்னிடம்
இருந்துகொண்டே
எப்போதும்
உன்னையே
நினைக்கிறது..!!

எழுதியவர் : இந்து (5-Mar-14, 7:29 pm)
Tanglish : kaadhal kavithai
பார்வை : 274

மேலே