காதல் கவிதை
உன்னோடு பேச
ஒரு நிமிடம் கிடைத்தால்
போதும் !
கண்ணோடு இருக்கும்
கண்ணீர் மட்டும் அல்ல ...
என்னோடு இருக்கும்
கவலைகளும் மறந்து
விடும் ..............!!!
உன்னோடு பேச
ஒரு நிமிடம் கிடைத்தால்
போதும் !
கண்ணோடு இருக்கும்
கண்ணீர் மட்டும் அல்ல ...
என்னோடு இருக்கும்
கவலைகளும் மறந்து
விடும் ..............!!!