காதல் கவிதை

காதல் என்பதை
யார் வேண்டுமானாலும்
கற்பனை பண்ண முடியும்
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
ஆனால் அதன் வலியை
காதலித்தவர்
மட்டுமே உணர முடியும்

எழுதியவர் : இந்து (5-Mar-14, 7:30 pm)
Tanglish : kaadhal kavithai
பார்வை : 204

மேலே