சண்டை
நம்மாளு : சீக்கிரமா ஒரு பெப்சி குடு....சண்டை நடக்கபோகுது...
கடைக்காரர் : இந்தாங்க....
நம்மாளு : சீக்கிரமா...இன்னொன்னு குடு.... சண்டை நடக்கபோகுது...
கடைக்காரர்: இந்தாங்க......ஆமா.. எங்க சார் யாரையுமே காணோம்...எப்போ... யார் கூட சண்டை போட போறீங்க....?
நம்மாளு : இந்தா இப்போ நீ காசை கேப்பீல்ல....அப்போ பாரு சண்டைய....