காதல் சித்திரம்

காதல் என்பது ஒரு
அழகான சித்திரம்
சிலர் வரைந்து விடுகின்றனர்
பலரோ கிறுக்கிவிடுகின்றனர்
வாழ்க்கையில்

எழுதியவர் : பார்த்தீபன் (5-Mar-14, 9:28 pm)
Tanglish : kaadhal sithiram
பார்வை : 141

மேலே