மனிதர்கள்

காமதத்தை கடந்த காதலும்
கர்வத்தை உடைத்தெறியும் அன்பும்
இருக்கும் ஒவ்வொருக்கும்
புரியும்
இந்த உலகில் நாமும் ,மற்றவரும்
மனிதர்கள்தான்
நடமாடும் மிருகம்மல்ல என்று .....

எழுதியவர் : oormila (6-Mar-14, 8:42 pm)
Tanglish : manithargal
பார்வை : 158

மேலே