கடி ஜோக்

நபர்1: ஒருத்தரு கடி ஜோக்கா எழுதிகிட்டிருந்தாரே கொஞ்ச நாளா அவரு ஜோக்கையே காணோம்
நபர்2: அவரை நாய் கடிச்சிடிச்சாம்
நபர்1: பாரு, நாய்க்குக் கூட பொறுக்கல

எழுதியவர் : நிக்கல்சன் (7-Mar-14, 12:12 pm)
பார்வை : 175

மேலே