எப்புடி

ஒருவன் : ஏண்டா..உன் பையன் ஏன் மெத்தையில ஒரே புத்தகமா விரிச்சு வச்சு அது மேல படுத்திருக்கான்.....


மற்றவன் : ஓ...அதுவா....என் பையன் பெரிய புத்தகப் புழுடா...

எழுதியவர் : உமர் ஷெரிப் (7-Mar-14, 10:10 am)
பார்வை : 156

மேலே