உனக்கான கவிதை நான்

உனக்கான கவிதையை உளறல் என்கிறாய்!
கண்ணீரை வேஷம் என்கிறாய்!
என் அன்பை வெளிபடுதும்போது அதை
பைத்தியகாரத்தனம் என்கிறாய்!
எவையெல்லாம் என்னிடம் உனக்கு பிடிதனவோ
அவையெல்லாம் இன்று எதிராக!
உனக்கு விளக்கம் சொல்லியே என் ஜீவன் ஓய்ந்து போனது!
உயிரற்ற உடலை இன்னும் எத்தனை முறை இறக்க செய்வாய்!...

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (7-Mar-14, 2:30 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 46

மேலே