எதைப் பற்றியோ

கூடிக்கூடி நிறைய
எதைப் பற்றியோ பேசினார்கள்
ஏதோ ஒன்று அப்பேச்சினால்
முடிவானதாய்ப் பாவித்து
அனைவரும் கலைந்தனர்
அதிர்ச்சியோ மகிழ்ச்சியோ
துயரமோ வெளிக்காட்டாமல்.

எழுதியவர் : ந.க.துறைவன் (7-Mar-14, 4:49 pm)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 116

மேலே