தேடல்

தேடல் -
கண்களிலிருந்து
வந்தவை அல்ல,
கனவிலிருந்து
வந்தது ,
தேடல் தொடரும் ......
கனவு
முடியும் வரை அல்ல
இலக்கு முடியும் வரை ........

எழுதியவர் : sekarsaran (7-Mar-14, 7:58 pm)
சேர்த்தது : sekarsaran
Tanglish : thedal
பார்வை : 80

மேலே