ஓரவஞ்சனை

ஓய்வெடுக்கச் செல்லும் கதிரவனே,
உனக்கு
ஓரவஞ்சனைதான்-
மேலை வானத்துக்கு மட்டும்
மின்னும் வண்ணம் பூசிவிட்டு,
மரங்கள் எங்கள் முகத்தில்
கரியைப் பூசிவிட்டாயே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (7-Mar-14, 7:59 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 55

மேலே