அக்கறை

என் தந்தை எனக்கு வழங்கிய அறிவுரைகள்
கசத்தன அன்று..
அதே கசப்பினை வழகுங்கின்றேன்
அக்கறையுடன் என் பிள்ளைக்கு இன்று.

எழுதியவர் : (8-Mar-14, 8:30 am)
Tanglish : akkarai
பார்வை : 97

மேலே