பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்

கற்புக்குட விலை உண்டு
ஆனால் கண்ணீருக்கு கிடையாது
வலிதான் இருக்கும்

கற்பனையில் காணும் கடவுள்
நம்பிக்கையின் ஒளிவடிவம்தான்
நம்மிக்கை இழந்தால்
கண்ணுக்கு தெரியும் கல்லாகத்தான்

அனைவருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்...

எழுதியவர் : oormila (8-Mar-14, 8:31 am)
சேர்த்தது : oormila
பார்வை : 104

மேலே