கவிதை எழுத மாட்டேன்

நான் கவிதையை
பார்த்து தான் எழுதுவேன்
பார்க்காமல் எழுத மாட்டேன்
உன்னை பார்த்தால் எழுதுவேன்
உன்னை பார்க்கவிட்டால்
கவிதை எழுத மாட்டேன் ...!!!

எழுதியவர் : கே இனியவன் (8-Mar-14, 12:48 pm)
பார்வை : 338

மேலே