டிக்கெட் எடுங்கப்பா

நடத்துனர் : (படிகட்டுல நிக்காத உள்ளவா)சொல்லியவாறே ஏம்ப்பா இப்படி தொங்குரிங்களே
டிக்கெட் எடுதிட்டிங்களா?

பயணி : இன்னும் இல்லை சார்...

நடத்துனர் :(கோபமாக) சீக்கிரமாக எடுத்து தொலைங்க என்னை வீட்டுக்கு அனுப்பிற போறீங்க !!

பயணி :(கோபமாய்)யோவ் தொங்கரவன பார்த்து இப்படி கேக்குறியே அறிவில்லையா உனக்கு
இப்ப டிக்கெட் எடுக்கலேன நீயாவது வீட்டுக்குத்தான் போவே நான் டிக்கெட் எடுத்தா உலகத்தை விட்டே போயிடுவேன்யா !!

நடத்துனர் :யப்பா சாமி டிக்கெட்டே எடுகாட்டியும் போகுது கம்பிய கெட்டியா புடுசுக்கோ அதுலதான் என் வாழ்கையே இருக்கு ...!!

எழுதியவர் : கனகரத்தினம் (9-Mar-14, 12:54 pm)
பார்வை : 240

மேலே