காதலே போ போ போ

கவலையில் இருந்தது ரோஜா
காதலர் தினத்தில்
ஐயோ
செடியை பிரிய வேண்டுமே என்று....

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (10-Mar-14, 1:12 am)
Tanglish : kaathale po po po
பார்வை : 295

மேலே