ஒப்பிடாதே

அன்பே! நம்மை கண் இமைகளோடு ஒப்பிடாதே
கண்கள் இமைக்கும் வரை பிரிந்திருக்க நேரிடும்!!!

எழுதியவர் : திகன் (10-Mar-14, 8:43 am)
சேர்த்தது : தமிழ்
பார்வை : 60

மேலே