என்னவளின் திருமண நாள் இரவ

என்னவளின் திருமண நாள் இரவு:
அவளின்
முதல் முத்தத்தின் சிலிர்ப்பும்
முதல் அணைப்பின் அதிர்வும்
மீண்டும் உணர்கின்றாள்
வேறொருவனிடம :-(

எழுதியவர் : அச்சில் ஏறா கவிதைகள (10-Mar-14, 12:12 pm)
பார்வை : 319

மேலே