ரசிக்கத் தெரியாதவர்களுக்கு இது ரொம்ப காஸ்ட்லி

வைரம் பதித்த
நெக்லஸ்
பூக்களுக்காய்
காம்புகளில்
பனித்துளிகள்......

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (10-Mar-14, 12:53 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 160

மேலே