ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்

"ஆபரேஷன் தியேட்டர்ல இருந்து வெளியே வந்த டாக்டர், ஏன் 'ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்'னு சொல்றார்?"

"ஆபரேஷனோடு சேர்த்து போஸ்ட்மார்ட்டமும் முடிச்சுட்டாராம்................??????????"

எழுதியவர் : mani (10-Mar-14, 4:11 pm)
சேர்த்தது : mani kani
பார்வை : 161

சிறந்த நகைச்சுவைகள்

மேலே