புயலொன்று தாக்கியது
புயல் ஒன்று தாக்கியது
என் வசந்தத்தின்
வீதியொன்றை !
நிர்மாணத்திற்காய்
நீண்ட கைகளை
இறுகப் பற்றி
செப்பனிட்ட வீதிகளில்
உயிர் உலா
வருகிறேன் நாளும் !
இறைந்து கிடக்கிறது
வழியெங்கும்
புயலின் சுவடுகள்
இன்றும் !
புயல் ஒன்று தாக்கியது
என் வசந்தத்தின்
வீதியொன்றை !
நிர்மாணத்திற்காய்
நீண்ட கைகளை
இறுகப் பற்றி
செப்பனிட்ட வீதிகளில்
உயிர் உலா
வருகிறேன் நாளும் !
இறைந்து கிடக்கிறது
வழியெங்கும்
புயலின் சுவடுகள்
இன்றும் !