அனாதை

விதிவசத்தால்
அனாதை ஆனபிறகு, எனக்கு நானே வைத்துக் கொண்ட கொள்ளிக்கட்டை தான் இந்த 'சிகரெட்'...!!!!

எழுதியவர் : முத்துக்குமார் (17-Feb-11, 5:02 pm)
சேர்த்தது : Muthukumar222
பார்வை : 512

மேலே