தொலைபேசி

அழைக்கும் குரல் கைக்குள்
கேட்க நினைக்கும்போது
கேட்டார் ஆயிரம் ரூபாய்

கடனாக வாங்கிய தொலைபேசிக்கு

எழுதியவர் : திகன் (11-Mar-14, 9:13 am)
சேர்த்தது : தமிழ்
Tanglish : tholaipesi
பார்வை : 164

மேலே