கனவு இல்லம்

கடன் வாங்கி கட்டிய கனவு இல்லம்.....
வட்டிக்கும் சேர்த்து சோறு போட்ட உணவு இல்லம்...
வட்டி போட்ட குட்டியால், வாழ்க்கை தடு மாறி, ஆனது நினைவு இல்லம்...

எழுதியவர் : முத்துக்குமார் (17-Feb-11, 5:57 pm)
சேர்த்தது : Muthukumar222
Tanglish : kanavu illam
பார்வை : 440

மேலே