சின்னச் சின்னத் தூறல் கவிதை நூல் வெளியீட்டு விழா
கடந்த சனவரி மாதம் எனது "சின்னச் சின்னத் தூறல் " முதல் கவிதை நூல் வெளியீட்டு விழா நடந்தது. கவிஞர் திரைப்பட பாடலாசிரியர் உயர்திரு அறிவுமதி நூல் வெளியீட்டு சிறப்புரையாற்றினர்
இந்த விழாவிற்கு அடித்தளமாக இருந்து எனக்கு உறுதுணையாக இருந்த எனது அண்ணன் ரவிக்குமார் ( சேலம் மாவட்ட துணை ஆட்சியர் ) அவர்களுக்கு
நான் எத்தனை முறை நன்றி சொன்னாலும் மிகையாகாது.
மற்றும் எனது கவித்தோழர் உயர்திரு பொள்ளாச்சி அபி அவர்கள் வருகை வந்ததில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி மொத்தத்தில் நூல் வெளியீட்டு விழாவே
ஒரு திருவிழாவைபோல் நடந்தது
எனக்கு எப்பொழுதும் துணையாக இருக்கும்
நட்புகளுக்கு நன்றி.எனக்கு ஆலோசனை வழங்கும் அக்கா பானு அவர்களுக்கு நன்றி
என்னை ஊக்குவித்து வரும் நண்பர்கள்
அண்ணன் ராஜேஷ்
அம்மா ஜெயராஜரெத்தினம்
தோழர் வெள்ளூர் ராஜா
தோழர் அனுசரண்
தோழர் பழனிக்குமார்
(இன்னும் பெயர்கள் விடுப்பட்டிருக்கலாம்) அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி மற்றும் என் கவிப்பயணத்திற்கு துணையாக இருந்த எழுத்து .காம் க்கு என் நன்றிகள்
புத்தகம் பெற விரும்புவோர் என்னை தொடர்பு கொள்ளவும் : 9095218756