நிணைவு

மழை இல்லாமல் வேண்டுமாணால் !
செடியில் மலர் மலராமல் போகலாம் ....

அழகே நீ எண்னை காணமல் இருந்தாலும் !
உன் நினைவால் என்றும்
என் இதயத்தில் கவிதை மலருமடி .........

எழுதியவர் : kaliugarajan (11-Mar-14, 7:35 pm)
சேர்த்தது : kaliugarajan
பார்வை : 138

மேலே