பிரிவு
காத்திருந்தேன் அவள் வருகைகாக,
ஏங்கினேன் அவள்பேச்சுக்காக,
தவித்தேன் அவள் தீண்டலுக்காக ,
ஆனால்-
ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டால்......
இன்னொருவனுடன் அல்ல ,
.
.
.
.
.
.
.
. கோபத்தோடு அம்மா வீட்டிற்க்கு!!!!
[நீங்க என்ன நினைச்சிங்க]