ஏழை பெண்மணியின் தாயின் yeekkam
கருவில் இருந்து வெளி வந்த நாள் முதல் உன்னை நினைத்து நித்தமும் அழுகிறேன்!!!
நித்தமும் கரைகிறேன்!!!
என் மூச்சு நிற்பதற்குள் உன்னை யார் கரத்தில்லாவது இணைக்கவேண்டும் என்று!!!
(மனம் வெதும்பும் ஓர் ஏழை பெண்மணியின் தாயின் குரல் இது)