வாழ்வு வந்தது

குட்டிச்சுவருக்கும் வந்தது
வாழ்வு,
தேர்தல் விளம்பரம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (12-Mar-14, 6:54 pm)
பார்வை : 101

சிறந்த கவிதைகள்

மேலே