எதுவோ

காதலை தொடாமல்
பேனா சிரிப்பது இல்லை !
அவகாசம் கொடுக்காமல்
பெண்மை புறிவதில்லை !
பெண்மை தொடாமல்
வாழ்வு சிறப்பது இல்லை !
மகிழ்வை தொடாமல்
நிம்மதி பிறப்பது இல்லை!

எழுதியவர் : திலகம் (12-Mar-14, 10:36 pm)
சேர்த்தது : Thilaga Vathi
Tanglish : ethuvo
பார்வை : 57

மேலே