மச்சத்திருகும் மருவிற்கும் உள்ள வித்தியாசம் இது

புல்வெளிக்கு மச்சங்கள்
புலர் பொழுதில் பனித்துளிகள்
புதுமையான மருக்கள் அங்கே
பூத்திருக்கும் வாடாமல்லி.....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (14-Mar-14, 5:05 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 125

மேலே