அப்பா

ஒரே வரியில் சொல்லிவிடுவேன்
உன்னை
உன் எச்சை எனக்கு தந்தது உருவம்
உன் பிச்சை எனக்கு தந்தது வாழ்க்கை

எழுதியவர் : susila (14-Mar-14, 8:39 am)
Tanglish : appa
பார்வை : 150

மேலே