முத்து மணி மாலை - என்ன தொட்டு தொட்டு தாலாட்ட

இரவின் கழுத்தில்
மிக நீண்ட முத்து மாலை....

அணிவித்து மகிழ்ந்தேன்.....

அது

மரக் கிளைகளின் வழி
மனம் மயக்கும் பவுர்ணமி ஒளி

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (14-Mar-14, 4:11 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 185

மேலே