துடிக்கிறது

மரணம் ஒருமுறைதான் வரும்
மனிதனுக்கு
உன் சிரிப்பினால்
செத்து செத்து துடிக்கிறது

எழுதியவர் : கண்ணன் (14-Mar-14, 9:36 pm)
சேர்த்தது : ramesh kannan
Tanglish : thudikirathu
பார்வை : 179

மேலே