வாழ்வு முழுதும் போதாது

ஒரே நொடியில்
என்னை வீழ்த்தி,
ஒரே நொடியில்
என்னை ஒதுக்கினாய்.....

உன்னோடு வாழ
இந்த ஜென்மம் போதாது....
வாழ்வதற்கு மட்டுமல்ல
மறப்பதற்கும்...

-கவிதைக்காரன்.

எழுதியவர் : கவிதைக்காரன் (14-Mar-14, 9:51 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 103

மேலே