விதி

விதி முடியும் முன்
விதி முடிக்க
ஆசை பட்டது மனம்
பித்து பிடித்து நிற்கிறேன்
விதி வெல்ல வழி இல்லை
உயிர் நீத்த மனம் விரும்பவில்லை
பித்து விதையாய் மாறுமோ
அல்ல சறுகாய் கருகுமோ.......

எழுதியவர் : (14-Mar-14, 10:05 pm)
Tanglish : vidhi
பார்வை : 61

மேலே