மண்கண்டன் அண்ணாமலை - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மண்கண்டன் அண்ணாமலை
இடம்:  neyveli
பிறந்த தேதி :  19-Jul-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Aug-2013
பார்த்தவர்கள்:  130
புள்ளி:  13

என்னைப் பற்றி...

http://maayakkanavugal.blogspot.in/

என் படைப்புகள்
மண்கண்டன் அண்ணாமலை செய்திகள்
மண்கண்டன் அண்ணாமலை - மண்கண்டன் அண்ணாமலை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Nov-2016 10:56 am

கடந்த காலம் நினைத்து
வருந்தாதே
நிகழ் காலம் உன்னை
வீ ழ்த்திவிடும்

உன் வாழ்க்கை போரில்
வெற்றியும் தோல்வியும்
உன் கையில்
உன்னை வீ ழ்த்திட
உன்னால் மட்டும் முடியும்

நீ பெண் என்பதால்
வருத்தபடாதே
பெருமைக்கொள்
உன்னால்
உலகை மாற்ற

யாரையும் நெருங்க விடாதே
அனல் போல் இரு
உன்னை பெற்றவர்களிடம்
காற்றை போல் அன்பு காட்டு
கார் மேகம் போல்
கருணை காட்டு

விழித்து பார்
இந்த உலகம்
சிறிது இல்லை

உன்னை காதல் செய்
உன்னை நீ பாராட்டிக்கொள்
உன் கனவுகளை காதலி

உன் கனவுகள்
எழுதி காகிதங்கள்
வீணடிகத்தே
மனதில் எழுது
மதியால் வெல்லு

உன்னை ஒரு கூட்டில் வாழும்
கிளி போல் எண்ணி விடாதே

மேலும்

கூண்டை விட்டு பெண்கள் வெளிவந்தாலும் வழிப்பறியில் உயிர்களை வாங்கிக் கொள்கிறது காலம் 07-Nov-2016 10:35 pm
மிக்க நன்றி 07-Nov-2016 11:25 am
நல்ல கவிதை. பாராட்டுதல்கள். இரா.சுந்தரராஜன். 07-Nov-2016 11:02 am
மண்கண்டன் அண்ணாமலை - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Nov-2016 10:56 am

கடந்த காலம் நினைத்து
வருந்தாதே
நிகழ் காலம் உன்னை
வீ ழ்த்திவிடும்

உன் வாழ்க்கை போரில்
வெற்றியும் தோல்வியும்
உன் கையில்
உன்னை வீ ழ்த்திட
உன்னால் மட்டும் முடியும்

நீ பெண் என்பதால்
வருத்தபடாதே
பெருமைக்கொள்
உன்னால்
உலகை மாற்ற

யாரையும் நெருங்க விடாதே
அனல் போல் இரு
உன்னை பெற்றவர்களிடம்
காற்றை போல் அன்பு காட்டு
கார் மேகம் போல்
கருணை காட்டு

விழித்து பார்
இந்த உலகம்
சிறிது இல்லை

உன்னை காதல் செய்
உன்னை நீ பாராட்டிக்கொள்
உன் கனவுகளை காதலி

உன் கனவுகள்
எழுதி காகிதங்கள்
வீணடிகத்தே
மனதில் எழுது
மதியால் வெல்லு

உன்னை ஒரு கூட்டில் வாழும்
கிளி போல் எண்ணி விடாதே

மேலும்

கூண்டை விட்டு பெண்கள் வெளிவந்தாலும் வழிப்பறியில் உயிர்களை வாங்கிக் கொள்கிறது காலம் 07-Nov-2016 10:35 pm
மிக்க நன்றி 07-Nov-2016 11:25 am
நல்ல கவிதை. பாராட்டுதல்கள். இரா.சுந்தரராஜன். 07-Nov-2016 11:02 am
மண்கண்டன் அண்ணாமலை - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Nov-2014 12:06 am

இலட்சங்கள் தாண்டி கோடிகள் தொட காத்து இருக்கும் சென்னை மாநகரம் மக்கள் தொகை.வந்தாரை வாழவைக்கும் சென்னை என்று எல்லாம் புகழப்படும் சென்னையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் இருந்து மக்கள் இங்கு வந்து வாழ்கின்றனர் . அப்படி திருச்சியில் இருந்து இடம் பியர்ந்த ஒரு ஐயர் குடும்பம்.சென்னை வாசி தான் என்றாலும் தங்கள் பழக்க வழக்கம் மாறாத ஐயர் குடும்பம் . தாய் விசாலாட்சி தந்தை லட்சுமணன் இவர்களது மகன் விக்னேஸ்வரன் (விச்சு ). லட்சுமணன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை புரிந்து இரண்டு வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். தாய் விசாலாட்சி குடும்ப தலைவியாக வருடங்கள் கடந்தது.விசாலாட்சி ஜாதகம் மீது

மேலும்

மண்கண்டன் அண்ணாமலை - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Oct-2014 2:31 pm

வரம் என்றனர்
கடவுளுக்கு கிடைக்கவில்லை
நிகரில்லா உறவு

எனக்கும் நட்புக்கும்
வெகு தூரம்
யாரை நம்பினாலும்
பின் ஏன்
இவர்களை இந்த
அளவிற்கு நம்பினேன்
ஏமாற்றம் மிஞ்சியது

நட்பு வட்டாரம்
வேண்டினால் அழைக்கும்
இல்லையேல் நான்
சாலையில் செல்லும் யாரோ

நட்பில் நான் காகிதம்
என்று நினைத்தேன்
காகிதம் தான்
திசு பேப்பர்

நிலை இல்லா நட்பு
மனம் திறக்க ஒரு தோழி இல்லை
தோள் கொடுக்க தோழன் இல்லை
நட்பு கைக்கு எட்டா
வானில் செல்லும் பறவை

கடந்து வந்த பாதையில்
நட்பு என்ற உறவு
தந்த பரிசு
மனதில் அழியாத
முள்ளில் எழுதபட்ட
நினைவுகள்

என்னுடன் இறுதி
வரை பயணிக்கும்
என் மனசு
என் இணையில்லா

மேலும்

எனக்கும் நட்புக்கும் வெகு தூரம் யாரை நம்பினாலும் பின் ஏன் இவர்களை இந்த அளவிற்கு நம்பினேன் ஏமாற்றம் மிஞ்சியது இந்த ஏமாற்றம் நான் இன்று வரை என் நட்புகளால் அனுபவித்த வலி அருமை... உண்மை நட்பே இறுதி வரை நம் மனம் மட்டுமே நம்முடன் இருக்கும் ... எந்த உறவும் நிரந்தரம் இல்லை இம்மண்ணில் .. 06-Oct-2014 3:29 pm
மண்கண்டன் அண்ணாமலை - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Apr-2014 10:43 am

மனிதனின் இயல்பும் யூகிக்கும் உணர்வு


மனிதர்கள் பிறந்த உடனே யூகிக்கும் உணர்வு உள்ளவர்கள். ஒரு குழந்தை பிறந்த சில நாட்களில் தன் தாய் யார் என்று யூகித்து கொள்கிறது .
பின்பு வளர்ந்த பிறகு தன்னுடன் பழகும் நபர்களை யூகிக்க ஆரம்பிக்கிறான் .
சிலர் சிலரை பார்த்த உடன் அவர்கள் உடை ,பாவனை ,பேச்சு இவற்றை வைத்து இவர்கள் இப்படி தான் என்று முடிவு செய்து கொள்கிறார்கள்.சிலரது
யூகிக்கும் திறன் 1 சதவீதம் தான் சரி மற்றவர்கள் 99 சதவீதம்
தவறு தான் .

சிலர் யூகித்து அவர்களை பற்றி புறம் பேசவும் செய்கிறார்கள் அது சரியா இல்லையா என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் பேசுகிறார்கள் .ஒருவன் என்றும் ஒரு

மேலும்

தவறு என்பது சிறிதும் இல்லாத உங்கள் பதிவில் உண்மைகளை மட்டுமே நான் பார்க்கிறேன். நன்றி 14-Sep-2016 11:34 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
user photo

Karthi

மன்னார்குடி
சங்கீதா

சங்கீதா

ஈரோடு

இவர் பின்தொடர்பவர்கள் (8)

சங்கீதா

சங்கீதா

ஈரோடு
user photo

K.K. VISWANATHAN

சேலம்
user photo

Chidhambaram

Salem

இவரை பின்தொடர்பவர்கள் (8)

user photo

K.K. VISWANATHAN

சேலம்
user photo

Chidhambaram

Salem
shankar

shankar

ஆரம்பாக்கம்
மேலே