காதலும் வலிக்கும்

என்னிடம்
யாரும் காதலை மறுத்தபோதும்
நான் யாரிடமும் காதலை மறுத்த போதும்
இல்லாத வலி,
உன்னிடம் என் காதலை
சொல்ல முடியாமல்
தடுமாறுவது...
-கவிதைக்காரன்.
என்னிடம்
யாரும் காதலை மறுத்தபோதும்
நான் யாரிடமும் காதலை மறுத்த போதும்
இல்லாத வலி,
உன்னிடம் என் காதலை
சொல்ல முடியாமல்
தடுமாறுவது...
-கவிதைக்காரன்.