எங்கள் மீனவனுக்கு இறைவன் எழுதிய கவிதை

மீனவனை கைது செய்வான்
மீட்டு தரவே கெஞ்ச வைப்பான்
வலைகளையும் அறுத்து வைப்பான்
வருத்தபட்டால் கழுத்தறுப்பான்
படகினையும் எரித்திடுவான்
பாவபட்டால் சிரித்திடுவான்
கடலையும் கைது செய்வான்
காட்டுமிராண்டியாய் கொலைசெய்வான்
கடவுள் நானோ பொறுத்திருப்பேன்
கடைசியாக சுனாமியாவேன் *
சிங்களத்தை சீரழிப்பேன்
சீக்கிரமாய் முடித்துவைப்பேன்

* பிறமொழிச்சொல்

எழுதியவர் : . ' .கவி (18-Feb-11, 6:04 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 397

மேலே