என் இதயத்திடம் கேள்

"விடாமல் பார்க்கும் உன் இமையிடம் கேள் எதற்கு பார்த்தாய் என்று விட்டு விட்டு துடிக்கும் என் இதயத்திடம் கேள் எதற்கு துடித்தாய் என்று!! உன் அன்பை எதிர்பார்க்கும் என் இதயம்! விட்டு விட்டு துடிக்கிறது!!
'சத்தம் இன்றி!!!

எழுதியவர் : manoranjan ulundurpet மனோரஞ்சன் உளூந்த (16-Mar-14, 12:27 am)
பார்வை : 96

மேலே