டஸ் நாட் மேட்ச்

கூகிள் சேர்ச் எஞ்சினில்

கொட்டி கிடக்கும் விடையெல்லாம்

உன் அழகை பற்றி

கேட்டால்

டஸ் நாட் மேட்ச் என்று

ஆச்சர்யம் கொள்கிறது அன்பே

எழுதியவர் : (16-Mar-14, 12:25 am)
சேர்த்தது : பேரரசன்
பார்வை : 80

மேலே